"வட மாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை".. வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை

0 2489

போலி வீடியோ விவகாரம் - அமைச்சர் விளக்கம்

"வட மாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை"

விஷமத்தனமான செய்தி சிலரால் பரப்பப்படுகிறது - அமைச்சர்

வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறி பரவிய போலி வீடியோ விவகாரம் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர் விளக்கம்

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை - தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற விஷமத்தனமான செய்தி சிலரால் உள்நோக்கத்துடன் பரப்பப்படுகிறது - அமைச்சர்

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் உட்பட அனைத்து புலம்பெயர் தொழிலாளர்கள் அச்சமின்றி பணியாற்றுகின்றனர் - அமைச்சர்

தவறான செய்தி பரப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது - அமைச்சர் சி.வி.கணேசன்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments